சென்னை,
டிசம்பர்
29.
வேதனையான
உண்மையென்ன
வென்றால்,
பிரபாகரனைதவிர,
இந்த
படத்தில் உள்ள
அனைவரும்
செத்துபோயிருந்திருப்பார்கள்.
வரலாற்றை
பார்த்தீர்களானால்,
மாவீரர்கள்
படையை திரட்டுவது,
தங்கள்
மண்ணை பாதுகாக்க
அல்ல.
மாபெரும்
சாம்ராஜ்யம்
அமைத்திடவே.
அலெக்ஸாண்டர்
படையை திரட்டிவந்து,
பல
நாடுகளை வென்றார்.
வென்ற
நாட்டில்,
பொறுப்பான
நிர்வாகியை
நியமனம் செய்து,
சிறப்பான
ஆட்சி செய்யும்
வழி அமைத்துக்
கொடுத்தார்.
அப்படித்தான்,
ஆங்கிலேயர்கள்,
தங்களது
படை வலிமையினால்
உலக
சாம்ராஜ்யம்
அமைத்தார்கள்.
ஹிட்லரும்
அப்படித்தான்.
ஆக,
யாரும்,
தங்கள்
மண்ணை பாதுகாக்க
மட்டும்,
படையை
திரட்டவில்லை.
பிரபாகரனுக்கு,
அருமையான
படை திரண்டு
இருந்தது.
படையில்
சேர்ந்தவர்கள்,
கூலிக்காக
சேரவில்லை.
உண்மையிலேயே,
எந்தவொரு
எதிர்பார்ப்பும்
இல்லாமல்
சேர்ந்தார்கள்.
அந்த
படையை வைத்துக்
கொண்டு,
கண்டியை
கைப்பற்றினோம்;
கொழும்புவை
கைப்பற்றினோம்
என்று முழு
இலங்கையையும்
கைப்பற்றி
இருந்திருக்க
வேண்டும்.
ஒரு
மாபெரும் சாம்ராஜ்யம்,
எளிதாக
அமைத்திருந்திருக்கலாம்.
ஒவ்வொரு
ஊரையும் கைப்பற்றியபிறகு,
தளபதிகளுக்கு,
நிர்வாக
பொறுப்பு
அளித்திருந்திருக்கலாம்.
தளபதிகளும்
உயிரோடு வாழ்ந்து,
சிறப்பான
நிர்வாகம்
செய்துகொண்டு
இருந்திருப்பார்கள்.
இலங்கையின்
சர்வாதிகாரி
பிராபகரன்
என்றாலும்கூட,
உலக
அரங்கில் உரிய
மரியாதை கிடைத்திருக்கும்.
விளையாட்டிலும்கூட
Offensive விளையாடுவது
எளிது.
Defensive விளையாடுவது
கஷ்டம்.
இப்ப
இலங்கை இராணுவம்
வடக்கை நோக்கி
முன்னேறிவருவதுபோல்,
பிராபகரன்,
தன்னோட
படைபலத்தோடு,
தெற்கு
நோக்கி முன்னேறி
இருந்திருக்கலாம்.