Headlines

Headlines

  • தாயும் பிள்ளையும் Mother Baby இயற்கையில் அமைந்த உறவு, தாய்க்கும் பிள்ளைக்கும் இடையில் உள்ள உறவு. அந்த உறவுகூட இறுதிவரை தொடர்வதில்லை. பிள்ளை, தன் சொந்தக்காலில் நிற்கும்வரைதான். தன் சொந்தக்காலில் நிற்கும் சக்தியை அடைந்தவுடன், பிள்ளையும் தாயை பிரிந்து செல்லும். இதுதான் மனித சமுதாயத்தின் வாழ்வுமுறை. மனித சமுதாயம் மட்டும் அல்ல, விலங்குகள், பறவைகள் என்று அனைத்து உயிரினங்களின் வாழ்வு முறை இதுதான். இதுதான் இயற்கை. இந்த வாழ்வுமுறை மட்டுமே இயற்கையானது. இந்த இயற்கை மட்டுமே நிலையானது; காலத்தினால் அழியாதது.
  • Chitrapavai Akilan அகிலனின் சித்திரப்பாவை 1968 லேயே, சமுதாயம் சீரழிந்துதான் இருந்திருக்கு. இப்போது எவ்வளவோ தேவலை.
  • Fence Doesn't Exist வானமே எல்லை.

    வானமும் எல்லையில்லை...
    சந்திரனுக்குச் சென்று சடுகுடு ஆடுகிறார்கள்; ஆஸ்கரை அள்ளிக் கொண்டு வருகிறார்கள். வானத்தின் எல்லை எதற்கு.
    ஆக, வானமும் எல்லையில்லை...
  • Safe Road Safe Road
  • உன் வாழ்க்கை, உன் கையில். Your Responsibility
  • ஊனமுற்றோர்கள், அகத்தில். Inner Defects அந்த 'ஸ்லம்டாக் மில்லியனர்' படத்தில், உடல் ஆரோக்கியத்துடன் உள்ள சிறுவர்களை அழைத்துச் சென்று, அவர்களை ஊனப்படுத்தி, வாழ்நாள் முழுவதும் பிச்சை எடுக்க வைக்கும் செயலுக்கும், இந்த செயலுக்கும் வித்தியாசம் எதுவும் இல்லை. இங்கு, அகத்தில் ஊனம் ஏற்படுத்தப்படுகிறது. அகத்தில் ஊனம் அடைந்தவர்கள், தன்னம்பிக்கை இழந்து, அடிமைகளாகி விடுகின்றனர்.
  • Previous Articles Founding Fathers அந்த அமெரிக்க பெரியவங்க; அவுங்க சான்றோர்கள். எவ்வளவு தீர்க்கதரிசனத்தோடு, சிந்தித்து, செயலாற்றி இருந்திருக்கின்றார்கள். அவுங்க ஏற்படுத்திக் கொடுத்ததுதான், சிறந்த மக்களாட்சி. அவர்கள் அனைவரும், இங்கிலாந்தில் நடக்கும் மக்களாட்சியை பல ஆண்டுகள் நேரில் அநுபவித்தவர்கள். அதில் உள்ள குறைகளை நன்கு அறிந்தவர்கள். இங்கிலாந்திலேயே, மக்களாட்சியில் உள்ள குறைகளை நிவர்த்தி செய்ய எவ்வளவோ முயற்சி செய்தார்கள். ஆனால், இங்கிலாந்து அரசியல்வாதிகள் தடையாக இருந்தார்கள். அதன்பிறகுதான், புதிய கண்டத்துக்குச் சென்று, புதிய அமைப்பை உருவாக்கினார்கள். அப்படி பல்வேறு ஆராச்சிகளுக்குப் பிறகு உருவானதுதான் - அமெரிக்காவின் அரசியலமைப்பு.

Headlines

  • December 2009 Founding Fathers
  • November 2009 Founding Fathers
  • City Clean October Articles தேவை, குப்பைத் தொட்டிகள்.
  • Adyar City Government Adyar City Government மாடர்ன் தியேட்டர்ஸ் வேலையை விட்டுவிட்டு, செல்கிறார் கண்ணதாசன். அப்பொழுது முதலாளி அழைத்து, “அவ்வப் பொழுது வந்து எழுதி கொடுத்துவிட்டு, வேண்டியதை வாங்கிக் கொண்டு போ,” என்றார்.
  • Home Function September Articles இல்லம் + அறம் = இல்லறம்
  • Developing India August Articles தேர்தல் புறக்கணிப்பு. ஏன்? எதற்கு?
  • Manmohan Singh June Articles Does Manmohan have Stability?
    Here is the result of the Number Game:
    Congress: 206
    Others: 337

    Obviously, 337 is much greater than 206; the non-congress members outnumbered the congress members in the parliament.
  • Congress 2009 May ArticlesIts not UPA anymore; Its Congress government.
  • Slaves in Sri Lanka April ArticlesCitizens Slaves of Sri Lanka
  • Lalu & Jayalalitha March ArticlesEmerging Regional Leaders
  • AR Rahman February Articles
  • Sri Lanka - All citizens are Equal January Articles