March 8, 2009
இந்த கட்டுரை, "வானமே எல்லை" என்ற தலைப்பில் ஆரம்பிக்கப்பட்டது. பின்னர், "வானமும் எல்லையில்லை" என்று தலைப்பு மாற்றம் அடைந்தது. இன்று, "எல்லையென்று எதுவுமில்லை" என்ற நிலையை அடைந்திருக்கின்றது.
எந்திரன்.
கோடம்பாக்கம். பாலிவுட். ஹாலிவுட்.
'எல்லையென்று எதுவுமில்லை,' என்ற உண்மையை உணர வைத்திருக்கின்றது. வையகம் முழுவதும் வாய்ப்புகள் நிறைந்து இருக்கின்றது. திறமைகள், திறமைசாலிகள், கலைஞர்கள், வல்லுனர்கள் வையகம் எங்கும் வாழ்கின்றனர். பிறகு, ஏன், எதற்கு எல்லை. எங்கிருக்கிறது இல்லை. எல்லையென்று எதுவுமில்லை, இவ்வையகத்தில்.