நம் முன்னோர்கள், சிறந்ததோர் சமுதாய அமைப்பை உருவாக்கி இருக்கின்றார்கள். பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னமே, ஆராய்ந்து, தெள்ளத் தெளிவான சமுதாய அமைப்பை உருவாக்கி, நமக்கு அளித்திருக்கின்றார்கள். நாகரிகம், கலாசாரம்; இரண்டும் சிறப்பானதாக அமைத்திருக்கின்றார்கள். நாகரிகம் - புறம் சம்பந்தப்பட்ட வளர்ச்சி; கலாசாரம் - அகம் சம்பந்தப்பட்ட வளர்ச்சி. அகவளர்ச்சி, புறவளர்ச்சி என்று, மனிதன் சிறப்பாக வாழும் வழிமுறையை வகுத்து சொல்லியிருக்கின்றார்கள்.
நம் முன்னோர்களின் சிந்தனை, இயற்கையோடு இணைந்த சிந்தனை. சூரியன், மழை, ஆகாயம், காற்று, நீர், நெருப்பு என்று இயற்கையோடு, மனித வாழ்க்கையை இணைத்தே, நாம் வாழும் வாழ்வு முறையை வகுத்து அளித்திருக்கின்றார்கள், நம் முன்னோர்கள். நாம் இயற்கையை கண்டு பயந்து ஓடுவதில்லை. இயற்கையை, சிறப்பாக கையாளும் முறையை, பழக்கத்தை கற்றுக் கொள்கின்றோம்.
சமீபத்தில், அமெரிக்காவில் நாட்டிய நடனம் நடந்தது. அந்த மேடையில், குத்து விளக்கு வைத்திருந்தார்கள். நம்ம ஊரில், குத்து விளக்கில், நல்லெண்ணையை ஊற்றி, ஒளியேற்றுவார்கள். அங்கு, நெருப்பு என்ற இயற்கை மனித குலத்துக்கு பயன்படும் ஒளியாகிறது. அந்த வாழ்வுமுறை, இயற்கையுடன் ஒன்றிய வாழ்க்கைமுறை. அமெரிக்காவில், குத்து விளக்கில், மின் விளக்குகளை வைத்திருக்கின்றார்கள். அந்த வாழ்க்கைமுறை, இயற்கைக்கு எதிரானது; செயற்கையானது; இயற்கையைக் கண்டு பயந்து வாழ்வது. நெருப்பைச் சிறப்பான முறையில் கையாண்டால், அது ஒளியாக மனித குலத்துக்கு பயனுள்ளதாக அமையும்.
ஆக, நம் முன்னோர்கள், நமக்கு சிறப்பான வாழ்வு முறையை அமைத்துக் கொடுத்திருக்கின்றார்கள். மனிதன், அகத்திலும், புறத்திலும் தூய்மையுடன் வாழும் வாழ்க்கைமுறையை, நமது முன்னோர்கள் உருவாக்கியிருக்கின்றார்கள். சமுதாயத்துக்கு, நல்லதோர் அமைப்பு தேவை. அமைப்பு சிறப்பானதாக இருந்து விட்டால், மக்கள் அனைவரின் வாழ்க்கையும் சிறப்பாக அமையும். சமுதாய அமைப்பு சரியில்லையென்றால், குழப்பம், கோமாளித்தனம், சண்டை, சச்சரவு என்று சமுதாயம் எந்தவித முன்னேற்றமின்றி பிந்தங்கிய நிலையை அடையும்.
ஆக்கல் - காத்தல் - அழித்தல் என்று மூன்று முக்கிய செயலின் அடிப்படையில் சமுதாய அமைப்பை உருவாக்கி இருக்கின்றார்கள், நமது முன்னோர்கள். மூன்றும் பதவி அல்ல; பொறுப்பு. மூன்றும் சமநிலை. ஒவ்வொரு துறையும், சிறப்பாகச் செயல்பட வேண்டிய முழுஅதிகாரம் வழங்கப்பட்டு இருக்கின்றது. மூன்று செயலும் சிறப்பாகச் செயல்படும்போது, மனித சமுதாயம் எந்தவித குழப்பம், கோமாளித்தனம், சண்டை, சச்சரவு இன்றி செழித்தோங்கும்.
அதுவும் பாருங்க; அழித்தல் என்ற செயலின் அவசியம் அறிந்து உருவாக்கி இருக்கின்றார்கள். நமது முன்னோர்களின் சிந்தனையெல்லாம், இயற்கையின் அடிப்படையிலேயே அமைந்திருக்கின்றது. விதையிலிருந்து செடி தோன்றுகிறது. அது ஆக்கல் செயல். பிறகு, அந்த செடி வளர்வதற்கு, மண்சத்து, நீர்ச்சத்து தேவைப்படுகின்றது. அது காக்கும் செயல். வளர்ந்த மரம், வீழ்ந்து, மண்ணுக்கு உரமாகிறது. அது அழிக்கும் செயல். ஆக, மூன்றும், மிகவும் முக்கியமான, அவசியமான, தேவையான செயல்கள். இந்த இயற்கையின் அடிப்படையில், சமுதாய அமைப்பை உருவாக்கி இருக்கின்றார்கள், நமது முன்னோர்கள். அந்த அமைப்பில், தேவையில்லாமல், டம்மி பதவிகளை உருவாக்கவில்லை; அதேபோல், தேவைக்கு குறைவான பதவிகளையும் உருவாக்கவில்லை.
Power is replaced with Responsibility. Power is well balanced. Each branch has the authority to execute their tasks. Each branch has the total, complete, autonomous power. All powers are equal; there is no hierarchy at the top level. Each branch is accountable. No dummy power; no one has the power without any responsibility and without any accountability. Task is well defined. Not only that; they established a very effective local gods. Kali is responsible for Kalikatta; Meenakshi is responsible for Madurai; Mahalakshmi is responsible for Mumbai and so on. We will surely have our ancestors blessings and guidance to build a Modern India.
Let's look at the current system
Head of the Executive Branch. Total and complete Stability. No Authority; No Responsibility; No Accountability. President of India is a dummy position.

Not a head of the executive branch; not a head of the legislative branch. Absolutely no stability; No Authority; Total and complete Responsibility; Fully Accountable.

Speaker is the head of the legislative branch. Legislative members have unlimited Authority; Stability is in their hands; Zero Responsibility; Accountable to none.
Not sure about Indian Judicial System. One thing is sure: Their verdict is not final. In 2000, Al Gore said: "I don't agree with the Supreme Court. But I accept the verdict."
In India, the judgments are just ignored in many cases.
New System of Governments

Effective Executive President of India Head of the executive branch; Total Stability; Total and complete Authority; Total and complete Responsibility; Fully Accountable. Balance the Executive Power with the effective Legislative and effective Judicial Branches

Speaker is the head of the legislative branch. Legislative members have total and complete Authority; Total Stability; Total and complete Responsibility; Fully Accountable. Balance the Legislative Power with the effective Executive and effective Judicial Branches
Supreme Court Judges are head of the Judicial Branches.Total Stability; Total and complete Authority; Total and complete Responsibility; Fully Accountable. Balance the Judicial Power with the effective Legislative and effective Executive Branches
Election does not offer a solution. Election creates more confusion. Change is the only way out. Let the people directly elect the Chief Executive of the State.
The Indian Democracy is being challenged in Andhra Pradesh. All the vulnerabilities are exposed. Change; Change the Indian Political System. Let people directly elect the Governor and make Governor as the Chief Executive of the state.
ஒரு
சின்ன கோட்டின்,
பக்கத்திலே
பெரிய கோட்டை
போட்டு விடு.
சின்ன
கோடு, கவனம்
இழந்துவிடும்.
அதுபோல,
மன்மோகன்
சிங் ஜனாதிபதி
ஆவது; புதிய
அரசியல் அமைப்பின்
குழு, ஆந்திராவில்
என்று பெரிய
கோட்டைப்
போட்டுவிட்டால்,
ஆந்திராவின்
இன்றைய பிரச்சனை,
சிறியதாகி
மறைந்து விடும்.
Sriharikota Convention:
For four months, 55 delegates from the several states met to frame a Constitution for a federal republic that would last into "remote futurity." This is the story of the delegates to that convention and the framing of the federal Constitution.
அந்தக்காலத்தில்,
தேவதாசிகள்
கோவில்களிலும்,
அரசவைகளிலும்
ஆடிய நாட்டியம்
- தாசி
ஆட்டம் என்று
அழைக்கப்பட்டது.
அன்று,
அந்த
நடனக்கலைக்கு,
சமுதாயத்தில்
நல்ல மதிப்பு
இல்லை. அனைவராலும்
ஒதுக்கப்பட்ட
கலையாக இருந்தது.
Madame Speaker, give each member five minutes to make a speech in the Lok Sabha on the current affairs.
இன்னும்,
எத்தனை
நாட்கள்,
ரன்வேயிலேயே
ஓடிட்டு இருக்கிறது;
It's time to take off! இப்ப
டேக் ஆப் செய்தால்தான்,
இன்னும்
பத்து வருடங்களில்
"வளர்ந்த
தேசம்" என்ற
இலக்கை அடைய
முடியும்.
இயற்கையில்
அமைந்த உறவு,
தாய்க்கும்
பிள்ளைக்கும்
இடையில் உள்ள
உறவு. அந்த
உறவுகூட இறுதிவரை
தொடர்வதில்லை.
பிள்ளை,
தன்
சொந்தக்காலில்
நிற்கும்வரைதான்.
தன்
சொந்தக்காலில்
நிற்கும் சக்தியை
அடைந்தவுடன்,
பிள்ளையும்
தாயை பிரிந்து
செல்லும்.
இதுதான்
மனித சமுதாயத்தின்
வாழ்வுமுறை.
மனித
சமுதாயம் மட்டும்
அல்ல, விலங்குகள்,
பறவைகள்
என்று அனைத்து
உயிரினங்களின்
வாழ்வு முறை
இதுதான்.
இதுதான்
இயற்கை. இந்த
வாழ்வுமுறை
மட்டுமே இயற்கையானது.
இந்த
இயற்கை மட்டுமே
நிலையானது;
காலத்தினால்
அழியாதது.
அகிலனின்
சித்திரப்பாவை
1968 லேயே,
சமுதாயம்
சீரழிந்துதான்
இருந்திருக்கு.
இப்போது
எவ்வளவோ தேவலை.
அந்த
'ஸ்லம்டாக்
மில்லியனர்'
படத்தில்,
உடல்
ஆரோக்கியத்துடன்
உள்ள சிறுவர்களை
அழைத்துச்
சென்று, அவர்களை
ஊனப்படுத்தி,
வாழ்நாள்
முழுவதும்
பிச்சை எடுக்க
வைக்கும் செயலுக்கும்,
இந்த
செயலுக்கும்
வித்தியாசம்
எதுவும் இல்லை.
இங்கு,
அகத்தில்
ஊனம் ஏற்படுத்தப்படுகிறது.
அகத்தில்
ஊனம் அடைந்தவர்கள்,
தன்னம்பிக்கை
இழந்து, அடிமைகளாகி
விடுகின்றனர்.
அந்த
அமெரிக்க பெரியவங்க;
அவுங்க
சான்றோர்கள்.
எவ்வளவு
தீர்க்கதரிசனத்தோடு,
சிந்தித்து,
செயலாற்றி
இருந்திருக்கின்றார்கள்.
அவுங்க
ஏற்படுத்திக்
கொடுத்ததுதான்,
சிறந்த
மக்களாட்சி.
அவர்கள்
அனைவரும்,
இங்கிலாந்தில்
நடக்கும் மக்களாட்சியை
பல ஆண்டுகள்
நேரில் அநுபவித்தவர்கள்.
அதில்
உள்ள குறைகளை
நன்கு அறிந்தவர்கள்.
இங்கிலாந்திலேயே,
மக்களாட்சியில்
உள்ள குறைகளை
நிவர்த்தி செய்ய
எவ்வளவோ முயற்சி
செய்தார்கள்.
ஆனால்,
இங்கிலாந்து
அரசியல்வாதிகள்
தடையாக இருந்தார்கள்.
அதன்பிறகுதான்,
புதிய
கண்டத்துக்குச்
சென்று,
புதிய
அமைப்பை உருவாக்கினார்கள்.
அப்படி
பல்வேறு ஆராச்சிகளுக்குப்
பிறகு உருவானதுதான்
- அமெரிக்காவின்
அரசியலமைப்பு.