Headlines
-
Too Much Power for MLAs and MPsIn India, the Legislative members have too much power. They can make and break the Chief Executive; Any day, any time, any one can become the Chief Executive and in the same way, he/she can lose the job too.
-
President - Governor - MayorLet people directly elect the Chief Executive.
-
Political Instability
ஆட்சி
கவிழ்ப்பு;
கூட்டணி
உடைப்பு;
இதெல்லாம்
முற்றிலும்
உண்மையான விசயங்கள்.
நம்ம
வீட்டிலே,
இத்தனை
பிரச்சனைகளை
வைத்துக் கொண்டு,
நம்மலாலே
மத்தவங்க பிரச்சனையை
எப்படி தீர்த்துவைக்க
முடியும்?
Headlines
-
Love rather than Hate
On receiving Oscar, AR Rahman said:
In my life, I have choice;
choice between Love and Hate;
I always choose Love.
And I am here in Oscar.
AR Rahman is a wonderful human being
on Planet Earth.
-
வழக்கறிஞர்
காந்தி
கவலையேபடாதீங்க
கல்லைவிட்டு
எறிவதற்கும்,
தீவைப்பதற்கும்.
ஆத்திரமும்,
கோபமும்
வருவது நியாயமே;
அதைசமயத்தில்,
அழிக்கும்
சொத்து,
நம்ம
வீட்டுச் சொத்து
என்ற உண்மையையும்
நீங்கள் உணரவேண்டும்.
-
ஒழுக்கம்,
நன்னடத்தை
முதல்
ரேங்க், என்
மகன், என்று
பெரிதுவக்கும்
இன்றைய தாய்;
உன் மகன்
சான்றோன் என்று
ஊரார் சொல்லும்போது
பெரிதுவக்கும்
நிலை வர வேண்டும்.
-
ஆயிரம்
காலத்துப் பயிர்
திருமணத்தின்
மதிப்பை உணர்ந்து,
பொறுப்புணர்வுடன்,
இன்றைய
தலைமுறையினர்
-
Elimination Entertainment
எலிமினேஷன்,
அதாவது
வெளியேற்றம்,
தேவையற்றது;
அனைவரது
மன அமைதியையும்
கெடுக்கக்
கூடியது;
போட்டி
இல்லாத நிலை
உருவானால்,
பொறாமையின்றி,
மன அமைதியோடு,
மனித
குலம் செழிக்கும்.
போட்டி,
பொறாமை
இல்லையென்றால்,
தியானமே
தேவையில்லை.
வாழும்
வாழ்க்கையே
தியானமாக அமையும்.
-
Slumdog Millionaire
நாம,
முத்துவிலிருந்து,
எந்திரனை
நோக்கி செல்கின்றோம்.
அவுங்க,
எந்திரனிலிருந்து,
முத்துவை
நோக்கிச்
செல்கின்றார்கள்.
Headlines
-
Freedom for
Citizens of Sri Lanka
Mahinda Rajapakse is losing his authority as the President of Sri Lanka to the Military. The President of Sri Lanka may be put under house arrest, if he takes action to satisfy the international community. Military is emerging out as a Supreme Power in Sri Lanka.
-
English & Computer
What those Politicians of India failed to achieve, the Real Leader with True Leadership Quality, Narayana Murthy will achieve it.
Let the new war begin.
Peace never exists on Planet Earth.
On February 18, 2009, Infosys Chairman and Chief Mentor Narayana Murthy has declined the offer for the post of IT advisor to the Sri Lankan
Government.
-
Military
Sri Lanka
Sri Lanka is now emerging as Military Burma. Very soon, there will be slogan like "Free Sri Lanka" or "Free Ceylon".
-
Citizens
are not Equal in Sri Lanka
It's time to eliminate the slavery from Sri Lanka and give equal rights to the Citizens of Sri Lanka.
-
Who is the CEO of Sri Lanka?
Constitutionally, the President of Sri Lanka has the Responsibility to take decision; Authority to execute that decision; and Accountable for the outcome of that decision. Mahinda Rajapaksa
is the CEO of Sri Lanka; not his brothers.
-
Engineering Excellence
பிரபாகரா,
உன்னால்
முடியாதது என்று
ஏதும் உண்டா!
எத்தனை
சாதனைகளை
புரிந்திருக்கின்றாய்.
ஆக்க
வழியில் சென்றிருந்தால்,
உலகப்
புகழின் உச்சிக்கு
சென்று இருந்திருப்பாய்.
January Articles