Now, it is the Responsibility of the Global Community
ஒரு
மனிதனின் பிறந்த
வருடம் முக்கியமல்ல;
அவனின்
இறந்த வருடமும்
முக்கியமல்ல;
எத்தனை
ஆண்டுகள் பூமியில்
இருந்தான்
என்பதும் முக்கியமல்ல;
ஆண்டு,
வருடம்,
பூமியில்
இருந்த நாட்கள்,
வயது -
அவையெல்லாம்
வெறும் எண்ணிக்கைகள்.
ஒரு
மனிதனைப்பற்றி
சொல்லும்போது
- ஆமாங்க
இந்த வருடத்தில்
பிறந்தார்;
இந்த
வருடத்தில்
இறந்தார்;
இத்தனை
ஆண்டுகள் பூமியில்
இருந்தார்;
அதைத்தவிர,
அவரைப்பற்றி
சொல்ல ஒண்ணும்
இல்லைங்க.
அதுவல்ல
மனித வாழ்க்கை.
கண்ணதாசன்
எந்த வருடத்தில்
பிறந்தார்;
எந்த
வருடத்தில்
இறந்தார்;
எத்தனை
ஆண்டுகள் பூமியில்
இருந்தார்;
அதெல்லாம்
நெறைய பேருக்கு
தெரியாது;
அந்த
எண்கள் முக்கியமில்லை.
ஆனால்,
உண்மையென்னவென்றால்,
கண்ணதாசன்
எல்லோரது மனதிலும்,
நெறைஞ்ச
இடம்பிடித்து,
காலம்காலமாக
வாழ்ந்து கொண்டு
இருக்கிறார்.
கண்ணதாசனுக்கு
மரணம் இல்லை.
கண்ணதாசன்
காலத்தை வென்றவன்.
இன்றும்
வாழ்கிறான்;
என்றும்
வாழ்வான்;
தமிழ்
இருக்கும்வரை
கண்ணதாசன்
வாழ்வு தொடரும்;
மனிதசமுதாயம்
இந்த பூவுலகில்
வாழும்வரை,
கண்ணதாசன்
வாழ்கிறான்.
That is “Life After Death.”
ஆக,
பிரபாகரன்
உயிரோடு இருக்கின்றாரா
அல்லது செத்துவிட்டாரா
என்பது முக்கியமல்ல;
பிரபாகரன்,
உலகத்தவர்
மனதில் இடம்
பிடித்துவிட்டார்.
அதுதான்
முக்கியம்.
உலகத்தவர்களின்
உள்ளத்தில்
என்றும் வாழ்ந்துகொண்டு
இருக்கிறார்,
பிரபாகரன்.
சில ஆட்கள்
பல ஆண்டுகள்
பூமியில்
இருப்பார்கள்;
அவர்களை
வாழ்கிறார்கள்
என்று சொல்ல
முடியாது.
அப்படிப்பட்ட
ஆட்களின் பெயர்களை,
கதையில்
கதாபாத்திரங்களுக்கோ,
அல்லது
திரைப்படத்தில்
கதாநாயகனின்
பெயராகவோ -
எதிலும்
வைக்க மாட்டார்கள்.
அந்தமாதிரி
ஆட்களின்
சொந்தங்கள்கூட,
தங்களது
வாரிசுக்கு,
பெயரை
வைக்க மாட்டார்கள்.
அதுவல்ல
மனித வாழ்க்கை.
பிரபாகரனின்
பெயரை, கஷ்டப்பட்டாவது,
வெள்ளைக்காரன்கூட
சொல்லும் நிலை.
உலகில்,
அனைத்து
பகுதிகளிலும்,
அனைத்து
மொழிகளிலும்,
பிரபாகரனைப்பற்றிய
செய்திகள்
ஏராளமாக வெளிவந்து
இருக்கின்றது.
பிரபாகரன்
சுதந்திர பூமியில்
பிறந்தான்;
சுதந்திரமாகவே
வாழ்ந்தான்;
சுதந்திரமாகவே
இறந்தான்.
தன்
வாழ்நாட்களில்,
பிரபாகரன்,
என்றும்,
யாருக்கும்,
அடிமையாக
இருந்ததில்லை.
மரணம்,
பிரபாகரனுக்கு
மிகவும் தேவையான
ஓய்வு.
This is the root cause for the 30 years freedom struggle.
All the human beings in this picture are Citizens of Sri Lanka. But look at their state. They are not equal.
People are equal in Iraq, in Afganistan, in Pakistan, in India, even in Burma (though all citizens are slaves; but they are equal).
In this 21st century, even animals are getting better treatments. But human beings are not in Sri Lanka.
All human beings are equal. That should be the change, that should happen in the mind and heart of Mahinda Rajapakse.
Earlier they imported the weapons into this island. Now the government has imported a lot of sophisticated weapons into the island. The fact is, weapons count have been increasing in this island.
Earlier they turned more youths into killing machines. Now the government has turned more youths into killing machines.
So, is the situation improved in Sri Lanka?
This is real Sri Lanka.
Look at the way, the former President walks here.
No good roads; No good public health; No good public transportation; No good schools.
The only potential for any economic growth for Sri Lanka is Tourism. The nature and the beaches are still not affected by Global Warming. People all around the world would like to visit Sri Lanka. The global community visit will take the Sri Lanka's economy to a greater heights.
Visitors will bring dollars into Sri Lanka.
But the problem is - no one would like to visit a Military state. No visitors would like to see guns all around the places. So, for another ten years, no one would like to visit Sri Lanka.
Sri Lanka will continue to be a poor state for another ten years.