Headlines
-
-
September Articles
சோனியாவும்
காந்தியாகலாம்.
-
August Articles
அணியில்
இருப்பவர்கள்
அனைவரும்,
களத்தில்
இறங்கி விளையாடும்
விளையாட்டு
வீரர்கள்.
நாம்
அனைவரும்,
சொகுசாக
அமர்ந்து கொண்டு,
அவர்களை
விமர்சனம்
செய்பவர்கள்.
ஆக,
களத்தில்
இறங்கி விளையாடும்
வீரர்கள்,
வெளியில்
இருப்பவர்களின்
புகழ்ச்சி,
இகழ்ச்சி,
விமர்சனம்,
ஜால்ரா
- இவைகளுக்கெல்லாம்
மதிமயங்காமல்,
ஒருத்தருக்கு
ஒருத்தர் உறுதுணையாக
செயலாற்றுவதே
சிறந்த செயல்.
-
July Articles
கல்வித்துறை
காங்கிரஸுக்கு
-
June Articles
“பிறப்பொக்கும்
எல்லா உயிர்க்கும்.
ஆரியனும்
இல்லை; திராவிடனும்
இல்லை; எந்த
மதமும் இல்லை;
எந்த
சாதியும் இல்லை;
தமிழனும்
இல்லை; ஹிந்திக்காரனும்
இல்லை. அனைவரும்
மனிதர்களே;
அதுவே
சிறப்பு;
அதுவே
என்றும் ஒவ்வும்
சிறப்பு,”
என்று
எடுத்துச்
சொல்லி,
சிறகடித்துப்
பறந்து விட்டார்,
ரஹ்மான்.
Headlines
- February Articles
மனிதர்களை
அடிமைகளாக்கி,
அந்த
அடிமைகளைக்
கொண்டு,
ஏணி
அமைத்து,
அந்த
ஏணியின் உச்சியில்
ஏறி அமர்ந்திருப்பவன்,
தலைவனா?
அல்லது,
தன்
உள்ளத்தில்
இருந்து,
எரிமலையாக
வெடிக்கும்
சக்தியில்,
மக்கள்
அனைவரும் பூரண
சுதந்திரம்
அடைந்து,
மன நிறைவோடு
வாழ வழி செய்பவன்,
தலைவனா?
யார்
தலைவன்?
- January Articles
மெய்ஞானமும்,
விஞ்ஞானமும்
-
அபூர்வ
படைப்பாளி
பாலசந்தர்
- 2009 கட்டுரைகள்
ஆம்
ஆண்டு சொல்லப்பட்ட
எழுதப்பட்ட
சமுதாயம் மற்றும்
அரசியல் சார்ந்த
கருத்துக்கள்,
மற்றும்
கட்டுரைகள்