நிர்வாக
சீர்திருத்தம்.
புதுமை;
புதுமை
ஒன்றே பொருளாதாரத்தைப்
புரட்டிப்
போடும். புதுமை
பித்தன்கள்,
அவர்கள்
காற்று; தென்றலாக
வருவார்கள்;
எங்காவது
தாழ்வு நிலை
ஏற்படும்போது,
புயலாக
மாறுவார்கள்.
புதுமை
பித்தன்கள்,
குழிவு
நிலையில் தாழ்ந்து
கொண்டு இருக்கும்
பொருளாதாரத்தை,
தூக்கி
நிறுத்தி,
உயர்த்தி,
மேல்
நிலைக்கு எடுத்துச்
செல்வார்கள்.
ஆக,
பொருளாதார
வல்லுனர்களை
புறந்தள்ளிவிட்டு,
புதுமைப்
பித்தன்களின்
செயலாற்றலைக்
கண்டு புத்துணர்வு
அடையுங்கள்.
கலாசார
சீர்திருத்தம்.
அரசு
நிர்வாகம்
சீரும் சிறப்பும்
அடைந்து வருகின்றது.
கலாசாரம்.
ஒரு விஷயம்
மட்டும் மிகுந்த
ஆச்சரியத்தையும்,
சமூகத்தின்
மீது நம்பிக்கையையும்,
மதிப்பையும்
வளர்த்து
இருக்கின்றது.
அதாவது,
பொது
மக்கள்,
பெருந்திரளாக,
சைதாப்பேட்டை
நீதிமன்ற வளாகத்தில்
கூடியது.
அந்த
செயலின் மூலம்,
சமூகத்தில்
இன்னும் பொறுப்புணர்வு
உள்ள மக்கள்
வாழ்கின்றார்கள்
என்ற உண்மையை
உணரமுடிகின்றது.
மக்களே
போல்வர் கயவர்.
சமூகத்தில்
புதைந்து கிடக்கும்,
மற்ற
போலித்தனங்களும்
வெளிவருவது
சிறந்தது;
வெளிக்
கொண்டு வாருங்கள்,
இன்னும்
எஞ்சியிருக்கும்
மற்ற போலிகளையும்.
போலிகளையும்,
போலித்தனத்தையும்
வெளிக் கொண்டு
வருவது,
சமூகத்துக்கு
ஆற்றும் சிறந்த
தொண்டு; மாபெரும்
சேவை; உங்களது
பொறுப்பான
செயலாற்றலினால்,
நாளைக்கு,
வருங்காலங்களில்
உருவாக இருந்த
போலிகளை தடுத்து
நிறுத்தியிருக்கின்றீர்கள்.
அத்தகைய
போலிகளின்
செயலினால்
ஏற்படும் தீங்குகளில்
இருந்து,
நாளைய
சமுதாயத்தை
காப்பாற்றி
இருக்கின்றீர்கள்.
உயர்கல்வித்துறை
அமைச்சர்,
பாராட்டுக்குரியவர்.
மன்மோகன்
அணி
அந்த
துறைக்கும்,
அந்த
அமைச்சருக்கும்
என்ன சம்பந்தம்;
அந்த
துறையை நிர்வாகிக்க,
இவரைவிட்டால்,
இந்தியாவில்,
ஆளே இல்லையா;
சினிமா
என்பது கூத்து,
கேளிக்கை.
அங்கு,
சிறப்பான
நிர்வாகம்
நடைபெறுகிறது.
இந்தியாவில்,
அரசாங்கம்,
கேளிக்கையாகவும்,
கூத்தாகவும்
அரங்கேறி வருகிறது.
ஓர் அணி
நோக்கம்,
இலக்கு,
குறிக்கோள்
- தெளிவாக
எடுத்துரைக்கப்படும்போது,
திறமைசாலிகள்
முன்வருவார்கள்;
அந்த
செயல்வீரர்கள்,
பொறுப்புணர்வுடன்
செயலாற்றும்போது,
இயக்கம்
ஒன்று உருவாகும்;
அந்த
இயக்கம், ஓர்
அணியாக, இலக்கினை
நோக்கி பயணிக்கும்;
அந்த
பயணத்தை தலைமையேற்று
நடத்தும் பொறுப்பு
- தலைவனைச்
சாரும்.
கூட்டு
அணி அல்ல;
கூட்டு
முயற்சி.
அணியில்
இருப்பவர்கள்
அனைவரும்,
களத்தில்
இறங்கி விளையாடும்
விளையாட்டு
வீரர்கள்.
நாம்
அனைவரும்,
சொகுசாக
அமர்ந்து கொண்டு,
அவர்களை
விமர்சனம்
செய்பவர்கள்.
ஆக,
களத்தில்
இறங்கி விளையாடும்
வீரர்கள்,
வெளியில்
இருப்பவர்களின்
புகழ்ச்சி,
இகழ்ச்சி,
விமர்சனம்,
ஜால்ரா
- இவைகளுக்கெல்லாம்
மதிமயங்காமல்,
ஒருத்தருக்கு
ஒருத்தர் உறுதுணையாக
செயலாற்றுவதே
சிறந்த செயல்.
திருக்குவளை
தீயசக்தி
எப்பொருள்
யார்யார்வாய்க்
கேட்பினும்,
மக்களிடம்
கொண்டு செல்வோம்;
மக்கள்,
மெய்ப்பொருளை
அறிந்து கொள்ளட்டும்.
இத்தகைய
செயலினால்,
தலைவர்கள்,
சிறப்பான
தலைவர்களாக
மாற வாய்ப்பு
உண்டு;
சிறப்பான
தலைவர்கள்,
தோன்றவும்
வாய்ப்பு உண்டு.
Spiritual Entertainment Business
துறவறம்
என்று சொல்லி,
தப்பான
காரியங்களில்
ஈடுபட்டுவிட்டு,
பிறகு
சட்டத்தின்
உதவியைக் கொண்டு,
பாதுகாப்பு
தேடுவது,
துறவறத்தை
இழிவுபடுத்தும்
செயலாகும்.
உண்மையான
துறவிகள்,
வழக்கறிஞர்களை
வைத்துக் கொண்டதில்லை;
அரசன்
தண்டனை அளித்தாலும்,
அவனிடம்
கெஞ்சி கூத்தாடி
தப்பிக்க
முயற்சிக்கவில்லை.
ஆக,
துறவறத்தை
துறந்து விட்டு,
பிஸினஸை
பிஸினஸாக நடத்துங்கள்;
நல்ல
ஆடிட்டர்,
வழக்கறிஞர்களை
சம்பளத்துக்கு
அமர்த்தி,
வியாபாரத்தை
சிறப்பாக நடத்துங்கள்.
June Articles
“பிறப்பொக்கும்
எல்லா உயிர்க்கும்.
ஆரியனும்
இல்லை; திராவிடனும்
இல்லை; எந்த
மதமும் இல்லை;
எந்த
சாதியும் இல்லை;
தமிழனும்
இல்லை; ஹிந்திக்காரனும்
இல்லை. அனைவரும்
மனிதர்களே;
அதுவே
சிறப்பு;
அதுவே
என்றும் ஒவ்வும்
சிறப்பு,”
என்று
எடுத்துச்
சொல்லி,
சிறகடித்துப்
பறந்து விட்டார்,
ரஹ்மான்.
அகிலனின்
சித்திரப்பாவை
1968 லேயே,
சமுதாயம்
சீரழிந்துதான்
இருந்திருக்கு.
இப்போது
எவ்வளவோ தேவலை.