புது
சேவல்களைக்
கண்டு, கோழிகளும்
துள்ளிக் குதித்து
வந்தன. அன்று
முதல், அந்த
ஊர் சேவல்கள்,
பருவம்
அடைந்தவுடன்,
வேற ஊர்
பெரியவர்களோடு
சம்பந்தம் பேசி,
வெளி ஊர்
சேவல்களை,
மேளதாளத்தோடு
தங்கள் ஊருக்கு
அழைத்து வந்தார்கள்.
கோழிகள்,
சேவல்கள்
பருவம் அடைவது
இயற்கை. பெரியவங்க
பொறுப்போடு,
சம்பந்தம்
பேசி, கல்யாணம்
நடத்தி வைத்தார்கள்.
பெரியவர்கள்
பொறுப்போடு
நடந்து கொள்ளும்போது,
கலாசாரம்
செழித்து விளங்கும்.