Twisting Arms; Butenis is good at it.
  • Patricia Butenis
  • Patricia A. Butenis was nominated by President Barack Obama as the U.S. Ambassador to the Democratic Socialist Republic of Sri Lanka and the Republic of Maldives on May 27, 2009. She was confirmed by the Senate on August 4, 2009 and sworn in on August 19, 2009. She is a career member of the Senior Foreign Service, rank of Minister-Counselor.

    Prior to this assignment, Ambassador Butenis served as the Deputy Chief of Mission at the U.S. Embassy in Baghdad from 2007-2009. From 2006-2007, she served as Ambassador to Bangladesh and from 2004-2006 as Deputy Chief of Mission at the U.S. Embassy in Islamabad.

    Ms. Butenis joined the Foreign Service in 1980. She has served in Karachi, Pakistan; San Salvador, El Salvador; New Delhi, India; Warsaw, Poland; and Bogota, Colombia. She attended the National War College and served in the Department of State.

    கண்ணா, அந்தம்மா, பழம் திண்ணு கொட்டைப் போட்ட ஆளு. உன்னைவிட பெரிய பெரிய ஆட்களையெல்லாம் பார்த்துட்டு வந்திருக்காங்க. சதாம் ஹுசைன் இராக்கில் இருந்து இலங்கைக்கு வந்திருக்காங்க. ஒபாமாவைப் பொருத்தவரை, சதாம் ஹுசைன்னுக்கு அடுத்து ஆட்டம் போடுகின்ற ஆட்கள் நீங்கள்தான் என்று அறிந்து, சரியான ஆளை அனுப்பி வைச்சிருக்கார். ஒரு வழி பண்ணிடுவாங்க; இந்தம்மாவைப் பொருத்தவரை, நல்லவனுக்கு நல்லவங்க; கெட்டவனுக்கு சிம்ம சொப்பனம்.

    அந்தம்மா கூட வேலைப் பார்த்த, இராணுவ ஜெனரல்களை தெரிஞ்சுக்கனும்மா; அவுங்க எல்லாம் வந்தா, சும்மா டெரிமினேட்டர் மாதிரி வருவாங்க; உன்னோட பொம்மை துப்பாக்கியை வைச்சுக்கிட்டு ஒண்ணும் பண்ண முடியாது.

    இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ், இராக் என்று இங்கேயேதான், பல ஆண்டுகள் சுத்திக்கிட்டு வந்திருக்காங்க. இந்த ஏரியாவிலே நடக்கின்ற எல்லா விசயங்களும் நல்லா ஆழமா தெரிஞ்சவங்க; பிரபாகரனாலே, இத்தனை நாட்கள் நீங்க செஞ்ச கொடுமைகள் வெளியே வரவில்லை; இப்ப நீங்க ஆடுகின்ற ஆட்டத்தைப் பார்க்கும்போது, பாவம் அந்த மக்கள் என்று உலகம் உணறுகிறது.

    ஆண்டவன், ஆட்டுக்கு வாலை அளந்துதான் வைச்சிருக்கான். இத்தனை சிறிய தீவை வைச்சுக்கிட்டு, என்னா ஆட்டம் போடுறீங்க; அதிலேயும், நீ ரொம்பத்தான் ஆடுறே; உனக்கு மட்டும், இந்தியா மாதிரி பெரிய நாடு கிடைச்சு இருந்தா, உன்னை புடிச்சுக்க முடியாது. ஹிட்லருக்கு நல்லதோர் தோற்றப் பொலிவு இருக்கும்; அதைத்தவிர, சிறப்பான பேச்சுத்திறமை இருக்கும்; உலகத்தில் சாம்ராஜ்யம் அமைக்க வேண்டும் என்ற இலக்கு இருந்தது. உனக்கு ஒண்ணும் இல்லை; மூஞ்சி, இஞ்சி தின்ன குரங்குமாதிரி இருக்கு; ஒரு படத்திலேயும், பார்க்கும்படி இல்லை; என்ன திறமை இருக்கு என்று இத்தனை ஆட்டம் போடுகிறே.

    மஹிந்தாவுக்கு வேற விரோதியே தேவையில்லை; சகோதரர்கள் போதும். பேசாமல், நல்ல கைலி வாங்கிக் கொடுத்து, ஏதாவது கிராமத்துக்கு போகச் சொல்லி, அங்கே நிம்மதியாக வாழச் சொல்வதுதான் மஹிந்தாவுக்கு நல்லது; அதுதான் தன்னோட ஆசை என்று தேர்தலுக்கு முன்னர் சொன்னார், இந்த கோட்டபயா; இவர் ஓய்வெடுப்பதுதான், இலங்கைக்கும் நல்லது.