பிறப்பொக்கும்
எல்லா உயிர்க்கும்.
Headlines
-
கல்வித்துறை
காங்கிரஸுக்கு
-
வெடிக்கும்
மக்கள் புரட்சி
-
மக்களே
போல்வர் கயவர்.
சமூகத்தில்
புதைந்து கிடக்கும்,
மற்ற
போலித்தனங்களும்
வெளிவருவது
சிறந்தது;
வெளிக்
கொண்டு வாருங்கள்,
இன்னும்
எஞ்சியிருக்கும்
மற்ற போலிகளையும்.
போலிகளையும்,
போலித்தனத்தையும்
வெளிக் கொண்டு
வருவது,
சமூகத்துக்கு
ஆற்றும் சிறந்த
தொண்டு; மாபெரும்
சேவை; உங்களது
பொறுப்பான
செயலாற்றலினால்,
நாளைக்கு,
வருங்காலங்களில்
உருவாக இருந்த
போலிகளை தடுத்து
நிறுத்தியிருக்கின்றீர்கள்.
அத்தகைய
போலிகளின்
செயலினால்
ஏற்படும் தீங்குகளில்
இருந்து,
நாளைய
சமுதாயத்தை
காப்பாற்றி
இருக்கின்றீர்கள்.
உயர்கல்வித்துறை
அமைச்சர்,
பாராட்டுக்குரியவர்.
-
முதல்வர்
நியமனம்
ஒரே
ஒரு வழி இருக்கு.
அதாவது,
மம்தா
பானர்ஜி வழி;
அதாவது,
இப்ப
ஜெகன்மோகன்
ரெட்டி வழி.
அதுமாதிரி,
தமிழக
காங்கிரஸ்ஸில்
இருந்து தலைவர்கள்
உதயமானால்,
வழி
பிறக்க வாய்ப்பு
உண்டு.
அதைவிட்டுப்புட்டு,
டெல்லியில்
இருந்து,
தமிழக
மாநில முதல்வர்
நியமனம்,
என்றுமே
நிறைவேறாது.
-
பாரத்
பந்த்
இல்லாத
மேடை ஒன்றில்,
எழுதாத
நாடகத்தில்,
எல்லோரும்
நடிக்கின்றோம்;
நாமே
எல்லோரும்
பார்க்கின்றோம்.
வீணாவது,
நமது
வரிப்பணமே.
வெற்றியும்
நமக்கே; தோல்வியும்
நமக்கே.
-
கார்பரேட்
கட்சிகள்
ஆக,
கட்சிகள்,
கார்பரேட்
வழிமுறையினை
கடைப்பிடிக்க
வேண்டிய கட்டாயம்
ஏற்பட்டு விட்டது.
கட்சி
என்ன செய்தது
என்று கேட்காமல்
சேவையாற்று
என்று இனி சொல்லி,
உறுப்பினர்களை
தொடர்ந்து
ஏமாற்ற முடியாது.
உறுப்பினர்கள்
அனைவரும் விழித்துக்
கொண்டார்கள்.
பொதுநல
சேவைக்காக,
யாரும்
கட்சியில்
சேர்வதில்லை.
தங்களது
சுய முன்னேற்றம்
தான், அவர்களின்
தலையாய நோக்கம்.
-
நாம்
ஊறும் குட்டைகள்
-
இறப்பொக்கும்
எல்லா உயிர்க்கும்.
பட்டிமன்றம்.
அதனை
ரசிக்க நேரம்
காலம் இல்லையா?
எப்படி;
எப்படி,
பட்டிமன்றத்தை,
இந்த
தருணத்தில்
ரசிக்க முடிகின்றது;
வீட்டிலே
இழவு; பொணத்தை,
சுடுகாட்டுக்கு
இன்னும் எடுத்து
செல்லவில்லை;
உங்களாலே,
எப்படி
பட்டிமன்றத்தை
ரசித்து கேட்க
முடிகின்றது.
மிகவும்,
கேவலமான,
அருவருப்பான,
இழிவான
செயல். இத்தகைய
சூழ்நிலையில்,
இத்தகைய
தருணத்தில்,
லியோனியின்
பேச்சை ரசித்துக்
கேட்பது, தரம்
தாழ்ந்த இழிவான
செயல்.
Headlines
-
June Articles
“பிறப்பொக்கும்
எல்லா உயிர்க்கும்.
ஆரியனும்
இல்லை; திராவிடனும்
இல்லை; எந்த
மதமும் இல்லை;
எந்த
சாதியும் இல்லை;
தமிழனும்
இல்லை; ஹிந்திக்காரனும்
இல்லை. அனைவரும்
மனிதர்களே;
அதுவே
சிறப்பு;
அதுவே
என்றும் ஒவ்வும்
சிறப்பு,”
என்று
எடுத்துச்
சொல்லி,
சிறகடித்துப்
பறந்து விட்டார்,
ரஹ்மான்.
அகிலனின்
சித்திரப்பாவை
1968 லேயே,
சமுதாயம்
சீரழிந்துதான்
இருந்திருக்கு.
இப்போது
எவ்வளவோ தேவலை.
தமிழ்
அகராதி