Jiddu Krishnamurti, JK, JayKay, Krishnamurti...இன்னும் என்னனென்னமோ பெயர் சொல்லி அழைக்கின்றார்கள், உலகில் பல கோடிகளில் வாழும் மக்கள். பெயர் சொல்வதற்கு கடினமாக இருந்தால், சுலபமாக JK என்று அழைக்கின்றார்கள். அவர் வாழ்ந்த காலகட்டத்தில் இண்டர்நெட் கிடையாது; அப்படி ஒன்று வரும் என்ற அறிகுறிகூட இருந்ததில்லை; இன்றைக்கு அவரது ஒவ்வொரு சொல்லும் உயர்ந்த சொல்லாக கருதப்படுகின்றது. அவரது பேச்சு வீடியோக்களிலும், ஆடியோக்களிலும், பல மொழிகளிலும் மக்கள் கேட்டு மறுமலர்ச்சி அடைந்து வருகின்றார்கள்.
அவர் மிக கண்டிப்பாக சொல்லி இருக்கின்றார்; தனக்கு என்று எந்தவித இயக்கமும் கிடையாது; தான் யாருக்கும் தலைவனோ, டீச்சரோ, குருவோ இல்லை; தனக்கு யாரும் சீடர்கள், தொண்டர்கள் இல்லை. உண்மையென்னவென்றால், Nothing comes from Nothing; அவரது தோளின்மேல் அமர்ந்து கொண்டு பார்க்கும்போது தெளிவு பிறக்கின்றது; அவர் கோபப்பட்டாலும் பரவாயில்லை, உரிமையோடு சொல்கிறேன்: அவர் எங்க தாத்தா.
You are the world; and the world is you.
We are one; we are one humanity, though the artificial frontiers divide us.
Your problem is the world's problem;
We are very much alike; we are all driven by greed, ill will, fear, ambition and so on.
It's the responsibility of each human being; to bring about the transformation; it is the responsibility of each individual to bring about his or her own transformation; the self transformation doesn't depend on knowledge; and it doesn't have to happen within any time limit.
Responsibility is an action. It's the ability of the people to respond to challenges and crisis.
If you change, the world changes; if you don't change, the world doesn't change.
Culture means growth; Culture is - flowering of goodness.
இதே
தமிழகத்தில்,
சிவாஜி
கணேசன்,
எம்.ஜி.இராமச்சந்திரன்
என்று செய்யுந்
தொழில்களின்
வேறுபாட்டால்,
மக்கள்
வேற்றுமைப்
படுத்தப்பட்டு
வாழ்ந்தார்கள்.
இன்று
நிலை மாறிவிட்டது;
மக்களின்
அகத்தில் மாற்றம்
ஏற்பட்டு விட்டது.
இன்று
கமலஹாசன்,
ரஜினிகாந்த்
செய்யுந்
தொழில்களினால்
ஏற்படும் சிறப்பு
நிலைமைகள்
நிகரானவையல்ல
என்று உணர்ந்து,
எல்லா
உயிர்க்கும்
பிறப்பொக்கும்
என்ற உண்மையை,
தாங்களும்
உணர்ந்து,
தங்களைச்
சார்ந்தவர்களும்
உணரும்வகையில்,
மாற்றங்களை
அகத்தில் ஏற்படுத்தி
இருக்கின்றார்கள்.
“பிறப்பொக்கும்
எல்லா உயிர்க்கும்.
ஆரியனும்
இல்லை; திராவிடனும்
இல்லை; எந்த
மதமும் இல்லை;
எந்த
சாதியும் இல்லை;
தமிழனும்
இல்லை; ஹிந்திக்காரனும்
இல்லை. அனைவரும்
மனிதர்களே;
அதுவே
சிறப்பு;
அதுவே
என்றும் ஒவ்வும்
சிறப்பு,”
என்று
எடுத்துச்
சொல்லி,
சிறகடித்துப்
பறந்து விட்டார்,
ரஹ்மான்.
ஆக,
பிரபாகரன்
விடுதலை அடைந்து
விட்டார்;
மற்ற
அனைவரும்,
ஒருவருக்கு
மற்றொருவர்
அடிமை என்றாகி
விட்டனர்.
சரத்
பொன்சேகாவுக்கு,
மஹிந்தா
அடிமை; மஹிந்தாவுக்கு,
இந்தியா
அடிமை. மக்கள்
எழுச்சி அல்லது
இராணுவ புரட்சி
ஏற்படும் வேளையில்,
அனைவரும்
விடுதலை அடைவர்.
ஆக,
மஹிந்தாவின்
தொடரும் மிரட்டலில்
இருந்து விடுதலை
பெற, இந்தியாவும்
ஆவலுடன் எதிர்பார்த்துக்
கொண்டு இருக்கின்றது,
இலங்கையில்
எழவிருக்கும்
மக்கள் எழுச்சி
அல்லது இராணுவ
புரட்சி.
பழனியப்பன்
சிதம்பரம்,
மிகச்
சிறப்பாக செயலாற்றிக்
கொண்டு இருக்கின்றார்.
அவர்
மெய்ப்பொருளைக்
கண்டு விட்டார்;
உள்நாட்டுப்
பிரச்சனையின்
உண்மையினை
உணர்ந்து விட்டார்.
Seeing is doing; மெய்ப்பொருளைக்
காண்பதே அறிவு.
நாம போட்டு
இருக்கின்ற
சட்டையில்
அழுக்கு படிந்திருக்கிறது
என்று கண்டு
விட்டால்,
உடனே
சலவை செய்ய
ஆரம்பித்து
விடுகிறோம்.
இன்றைய
மாபெரும் சவால்,
சட்டையில்
அழுக்கு படிந்திருப்பதை,
நாம்
காண்பதே இல்லை;
காணாத
நிலையில்,
எப்படி
சலவை செய்யத்
தோணும்.
இன்றைய
தேவை,
தாயுள்ளம்
கொண்ட உள்ளங்கள்,
இயற்கை
உண்மையை உணர்ந்த
பழங்கள்.
இயற்கையான
பழங்களின்
உள்ளத்தினிலே
இந்திய மக்கள்
அனைவரும்,
பழச்சுளைகளாக
இடம் பெற்று
இருப்பார்கள்.
இயற்கையான
பழங்கள் எண்ணிக்கையின்
அடிப்படையில்
சுளைகளை சேகரிக்க
வேண்டிய அவசியமில்லை.
நம்மைச்
சுற்றி,
அன்றாடம்
நிறைய புதிய,
புதுமையான
விசயங்கள்,
நிகழ்வுகள்
அரங்கேறிக்கொண்டு
இருக்கின்றன.
நாம்தான்
அவைகளை கண்டு
ரசிப்பதில்லை.
புதுமையாகவும்,
உண்மையாகவும்,
நம்மைச்
சுற்றி நடக்கின்றன.
அந்த
நிகழ்வுகளின்
மெய்ப்பொருளை
அறிந்து,
உணர்வு
பூர்வமாக பங்கேற்று
வாழ்வதுதான்
வாழ்க்கை.
The phenomenal economic growth that has occurred in China is the result of the Deng Xiaoping reforms after Mao's death.
It is the evidence of the incorrectness of Mao's economic policies.
வழிகாட்டும்
தமிழகம்.