Establishing - Autonomous, Accountable, Performing, Effective City Governments in India.
  • Jayalalitha's Vision

    picture source: Government of Tamilnadu. India.

    Vision of Jayalalitha. Former Chief Minister of Tamilnadu.

    • 1. Let us work together for our development.
    • 2. Self help is the best help.
    • 3. Let us give priority to the poorest and the vulnerable.
    • 4. Let us give more opportunities to women.
    • 5. Village fund is our own fund.
    • 6. We will plan and grow step by step.
    • 7. We will contribute our might for our growth.
    • 8. Let us be transparant and open in our activities.
    • 9. We will seek required assistance for our development.

    Let people understand their Responsibility. Responsibility is an action. It's the ability of the people to respond to challenges and crisis. People has the ability; people has the ability to respond to any crisis and challenges; let people respond; empower the people; make the people accountable; let people perform.

Headlines

  • சுதந்திரம் அடைந்த தலைவர்கள் Leaders Freedom
  • மனித உடலில் ஏற்படும் மரபணு மாற்றம். Cancer Cell புற்று நோய் செல்கள் - மனித உடலில் ஏற்படும் மரபணு மாற்றம்.
  • உயர்ந்த எண்ணங்கள் High Values ஆக, மலை உச்சியில் அமர்ந்து பார்க்கும்போது, ஓரளவு தெளிவாக அறிய முடியும்; தற்பொழுது நிகழும் நிகழ்வுகள்; மற்றும், இனி நடக்கப் போகும் நிகழ்வுகள். ஆக, உயர்ந்த எண்ணங்கள், உயர்ந்த உள்ளங்கள், மனிதனை உயர்வு நிலைக்கு இட்டுச் செல்லும்; உயர்வு நிலையில் இருந்து தெளிவாகப் பார்க்கும்போது, எதிர் கால நிகழ்வுகளையும் கணிக்க முடியும்.
  • Revolving Government Revolving CM பத்திரிக்கைகளே! மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் பொறுப்பு உங்களுடையது. மக்கள், தற்பொழுது, தலைவர்கள் அரங்கேற்றும் கேலிக் கூத்துக்களையும், கேளிக்கைகளையும் கண்டு மெய்மறந்துபோய் இருக்கின்றார்கள். மக்களுக்கு விழிப்புணர்வை பத்திரிக்கைகள் ஏற்படுத்த முடியும். மக்கள் விழிப்புணர்வை அடைந்து விட்டால், மாற்றத்தை மக்களே ஏற்படுத்துவார்கள்.
  • கல்யாணத்துக்குப்பின் செக்ஸ் Clinton Monica
  • முதுமைப் பருவம் Chef Jacob ஆஹா! என்ன ருசி! என்ற சமையல் கலையைப் பற்றிய நிகழ்ச்சியை, சுவராஸ்யமும், சுவையும் கலந்து தொலைக்காட்சியில் வழங்குபவர், இந்த சமையல் கலை வல்லுநர், ஜேக்கப். மனிதாபிமான உணர்வுடன், சமூகப் பொறுப்புணர்வுடன், செயலாற்றும் மனிதன், இந்த ஜேக்கப். நன்கு படித்த மனிதர்களிடம் பழகுவதிலும் சரி, மீனவக்குப்பத்தில் வாழும் மனிதர்களிடம் பழகுவதிலும் சரி, எய்ட்ஸ் நோய்யில் பாதிக்கப்பட்டவர்களிடம் பழகுவதிலும் சரி, முதியோர் இல்லத்தில் வாழும் பெரியவர்களிடம் பழகுவதிலும் சரி, வாரம் வாரம் நிகழ்ச்சியின் இறுதியில் வரும் அந்த சிறு குழந்தைகளிடம் பழகுவதிலும் சரி - அவ்வளவு இனிமை; எளிமை. படிப்பும் அவசியம்; அதோடு பண்பும் அவசியம்; பண்புடன் கூடிய படிப்புதான், மனிதனை முழுமையான மனிதனாக உருவாக்குகிறது.
  • யுத்தம் செய்யும் மிஸ்கின். Miskin
  • வழிகாட்டும் தமிழகம். Tamilnadu Legislature
  • Let People Elect The President British Election
  • Constitution Quality Tester Constitution Tester தென்னை மரத்தில் தேள் கொட்டினால், பனை மரத்தில் நெறி கட்டும் என்பார்கள். அதுபோல, மாநில முதல்வர், மாநில அரசு நிர்வாகம் செய்யாமல், பாராளுமன்றத்தில் ஏன் அமர்ந்து கொண்டு இருக்கின்றார். சிபு சோரன், கனவிலும் நினைத்துக்கூட பார்த்திருக்க மாட்டார். வெட்டுத் தீர்மானத்துக்கு ஓட்டுப்போட்டால், தன்னோட பதவியை இழக்க நேரிடும் என்று. ஏன் இத்தனை குழப்பம்? தெளிவு படுத்தி எளிதாக்குவதற்கு ஏன் தயக்கம்?

    நிர்வாகத் தலைமையை, மக்கள் நேரடியாக தேர்வு செய்தால், நிர்வாகத் தலைமை சிறப்பாகச் செயலாற்றும். பாராளுமன்றமும் சிறப்பாகச் செயலாற்றும். சிபு சோரன், தங்களது சோதனை தொடரட்டும்; இந்தியாவின் அரசியலமைப்பின் ஓட்டைகளை வெளிச்சத்துக்கு கொண்டு வாருங்கள்; மக்களின் கண்களுக்கு ஓட்டைகள் தெரிய ஆரம்பித்தவுடன், மக்கள் ஓட்டைகளை அடைக்கும் முயற்சியில் ஈடுபட ஆரம்பிப்பார்கள். மக்களின் முயற்சிக்கு, யாரும் முட்டுக்கட்டையாக இருக்க முடியாது. இது சிபு சோரனுக்கு ஏற்பட்ட சோதனை அல்ல; சோதனை இந்திய அரசியலமைப்புக்கு.
  • Human Mind is Not a Refrigerator. Dinamalar Perception உயிரினங்கள் அனைத்துக்கும், மனிதர்கள் உட்பட பயம் என்ற உணர்வு கிடையாது. உயிரினங்கள் அனைத்துக்கும், மனிதர்கள் உட்பட, ஆபத்தினை அறியும் உணர்வு உண்டு. ஆபத்தினை அறியும் உணர்வுக்கும், பயத்துக்கும் உள்ள வித்தியாசத்தை மனிதர்கள் கட்டாயம் அறிய வேண்டும்.

    1940களில், ஐரோப்பாவில் வாழ்ந்த மக்கள், ஹிட்லரினால் உண்டாகும் ஆபத்தினை அறிந்து தங்களை பாதுகாக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டார்கள். தற்பொழுது 2010 ஆம் ஆண்டு; தற்பொழுது, உலக மக்கள் ஹிட்லரின் படத்தைப் பார்த்து நடுங்கினால், அது பயம்.

    தெருவில் செல்லும்போது காளை மாடு கயிறு கட்டாமல் நிற்கின்றது; அந்த காளை மாட்டைக் கடந்து செல்லும்போது, மிகுந்த எச்சரிக்கையுடன் செல்கின்றோமே, அது ஆபத்தினை அறிந்து நம்மை பாதுகாத்துக் கொள்ளும் செயல். எப்ப நம்மளை டயோனசர் தொறத்துமோ என்ற நினைவுடன் வீட்டைவிட்டு வெளியே செல்லாமல் இருப்பது பயம்.
  • பாதகஞ் செய்பவரைக் கண்டால் Prabhakaran Mother There is a big difference between Responsibility and Responsible. பொறுப்புணர்வு, பொறுப்பு இரண்டும் பொருளில் முற்றிலும் மாறுபட்டது. பொறுப்புணர்வு என்பது அனைத்து மனிதர்களுக்கும் சொந்தம். பொறுப்பு என்பது, யார் என்று பழிபோட ஆளைத்தேடும் செயல். இன்றைய காலகட்டத்தில், மனிதர்கள் யாவரும் பொறுப்புணர்வுடன் நடந்து கொள்வதில்லை. ஒரு சோதனை அல்லது பிரச்சனை என்று வரும்போது, மனிதர்கள் யாவரும் பொறுப்புணர்வுடன் நடந்து கொள்வதில்லை. அனைவருமே பொறுப்புணர்வுடன் செயல்படாமல் போகும் வேளையில்தான், விபத்துக்கள், விபரீதங்கள் நடந்தேறி விடுகிறது. விபத்துக்கள், விபரீதங்கள் அரங்கேறிய பிறகு, பாதிப்புக்கள் ஏற்பட்ட பிறகு, அனைவரும் சேர்ந்து எழுப்பும் ஒரே கேள்வி, இந்த விபத்துக்கு யார் பொறுப்பு?

Headlines

  • Mao Zedong Mao Zedong The phenomenal economic growth that has occurred in China is the result of the Deng Xiaoping reforms after Mao's death. It is the evidence of the incorrectness of Mao's economic policies.

    Since the Deng era, China has sustained the highest rate of per capita economic growth for the past two decades.

    Modern China gave up Maoism; If you want to follow Chinese leaders, follow Deng Xiaoping.
  • அபூர்வ படைப்பாளி பாலசந்தர் Balachander
  • April Articles Cho இதுவரை அண்ணா ஆட்சி;
    இனி கருணாநிதி ஆட்சி.
  • March Articles Jeyakanthan ஒழுக்கங்கெட்ட சமூகம்