












சட்டம்
போட்டுத்
தடுக்குற
கூட்டம்
தடுத்துக்கொண்டே
இருக்குது
No Way, Narendrabhai. No Way.
We don't need more laws and law schools. We need Science, Engineering, Medical and Arts. Only these creative and innovative discipline create wealth.
First and foremost change is, the focus is now shifted from organization to leadership. People of India now demand very high leadership qualities with integrity and character. Nobody cares about organizations; whether it is big or small; new or ancient doesn't matter.
திருச்சியிலே,
ஆர்.டி.ஓ கைப்பற்றினாங்களே,
அது என்ன பணம்.
கறுப்பா; வெள்ளையா.
எவனோ, இளிச்சவாயன்,
அம்பி, வருமானவரி
செலுத்திய பணம்.
இப்படி பணம் விரயம்
ஆவதைக் காணும்போது,
யாரு முன்வந்து
வரியைச் செலுத்துவாங்க.
Farewell to the ineffective Legislative branch.
For now, the politicians are corrupt; no doubt about it; but they are known devils. Known Devil is better than Unknown Angel.
So, Gandhi would associate himself with those corrupted citizens of India and try to bring in a change, in their heart; that would have been Gandhian way.
Mohandas Karamchand Gandhi would have been on indefinite fast, till those corrupted citizens of India realize their mistakes and surrender their wealth back to the Government. Certainly not for a demand for strong Lokpal and worst punishment.
If I were the Police Commissioner...That is a clear and true statement. As an executive, I will fix these defects and resolve issues. You didn't seek for effective Legislation, when you were a Police Commissioner. Now, what do you really need? Power. Nothing wrong in it. Just make it clear.
Absolutely no divisions; no divisions based on religion; no divisions based on caste; no such divisions. Not even separation; women this side and men the other side; not even that separation exists. Women respect the men and men respect the women. One whole family without any conflicts; with mutual respect and freedom. One whole movement of mankind.
It makes sense. Why Pay Taxes, when the government can just print money. So, people don't pay tax.
பேஸ்புக்
நண்பர்களாக இருந்த
அந்த முகம் தெரியாத
இருவர்; இந்தியாவில்,
ஒரே வீட்டில் தங்கும்போது,
நெருங்கிய சொந்தம்
என்ற உண்மையை உணர்ந்தார்கள்.
இது, அவர்களுக்கு
பழக்கப்படாத உறவுமுறை.
இந்த புதிய உறவுமுறையில்,
சிக்கி, புழுங்கி,
தவிப்பதை தவிர்க்க
படாதபாடு பட்டார்கள்.
முகம் அறியாத பேஸ்புக்கில்,
இனிய நண்பர்களாக
பழகினார்கள். இந்த
புதிய உறவு முறையின்
சிக்கலினால், பழைய
நட்பினையும் தொடர
முடியாமல், both of them removed each other, from their friends circle.
You don't need to organize everything. Unorganized sector makes the economy stable. We don't need to follow them. They need to follow us. Let Americans open up road side coffee shop; Let them learn to drive cabs, autos and trains. It's time, they stop organizing retail sectors. That is Innovation.
In China, decisions are made at the party head quarters; they don't make decisions at the Parliament. Having discussions and making decisions at the all party meeting is as closer to the China way of functioning.
ஆக,
ஊழல், இலஞ்சம்
என்பது, சமுதாயத்தில்
படிந்திருக்கும்
மாசு, அழுக்கு,
அசுத்தம். மாசுவினை
சலவை செய்து அகற்ற
வேண்டும். அனைவரும்,
அழுக்கை அகற்றி
சுத்தம் செய்யும்
செயலில், தங்களால்
இயன்ற அளவு ஈடுபட்டு
இருந்திருந்தால்,
கொஞ்சம் கொஞ்சமாக
அழுக்கு அகன்று,
சமுதாயம் தூய்மை
நிலையை அடைந்து
இருக்கும்.
ஆனால்,
இன்றைக்கு ஆராவாரம்தான்
அளவுக்கு அதிகமாக
அரங்கேறிக் கொண்டு
இருக்கின்றது.
அழுக்கை அகற்றுவதை
விட்டுவிட்டு,
ஊழல் என்ற அசுத்தத்தை
அள்ளி, தங்களது
உடல் எங்கும் பூசி,
அவதாரமாக உருவெடுக்க
முயற்சி செய்வது,
மடமையான செயல்.
Other issues like, Kudankulam, Mullai Periyar and Lokpal.
சினிமாவில்,
லைட்பாய் என்று
வேலையில் சேர்ந்தவர்கள்,
ஆர்வத்துடன், தங்களது
திறமையை வளர்த்துக்
கொண்டு, சரியான
வாய்ப்பு வரும்
வேளையில், தங்களது
திறமையை வெளிப்படுத்தி,
உயர்ந்த நிலையை
அடைந்து விடுகின்றார்கள்.
ஐ.டி
துறையில் சித்தாளுவாக
பணியாற்றுபவர்களும்,
உயர்ந்த நிலையை
அடைய வாய்ப்புகள்,
சந்தர்ப்பங்கள்
ஏராளம். ஆனால்,
ஆர்வம் துளிக்கூட
இல்லாத பரிதாப
நிலை. அதுதான்
நமது கல்வித்துறையின்
அவல நிலை.
They start going to street shops. We start going to Super Markets. It's safe to eat raw fruits and vegetables over there; not in India.
It's circle of life. This generation go to Super Market. Perhaps, next generation may go to Farmers Market for fresh, quality food.
தமிழ்
அகராதி